This book presents a carefully curated selection of verses from the rich tradition of Tamil Saiva literature, accompanied by expositions in both Tamil and English. The book also includes a special essay by Dr. V. M. Parthasarathy on the Dance of Shiva, offering a profound perspective on one of the most complex symbols of Indian spiritual thought. தமிழ் சைவ இலக்கியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் எளிய விளக்கவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சிவனின் திருநடனத்தின் தத்துவ பொருளை விளக்கும் மருத்துவர் வ மு பார்த்தசாரதி அவர்களின் சிறப்புக் கட்டுரையும் இதில் இடம் பெற்றுள்ளது.











Reviews
There are no reviews yet.